சொல் பொருள்
குறிஞ்சி நிலப்பெண்,
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சி நிலப்பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Woman of the hilly tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடு புன மருங்கில் கலித்த ஏனல் படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/1,2 மரங்களை வெட்டிச் சுட்டெரித்துச் சீர்ப்படுத்திய புனத்தில் தழைத்த தினையில் வந்து வீழும் கிளிகளை ஓட்டும் தலைவியின் கையிலுள்ள குளிர் என்னும் கருவி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்