Skip to content

சொல் பொருள்

தாமரைப் பொகுட்டு

சேலை முந்தானையில் போடப்படும் முடிச்சு,

சொல் பொருள் விளக்கம்

தாமரைப் பொகுட்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Pericarp of the lotus or common caung flower

Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 75,76

சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை,
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,

கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 155

(பட்டுக்)குஞ்சம் (உள்ள)கரையையுடைய பட்டு உடைகளைத் தந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *