சொல் பொருள்
கொம்பு, மரக்கிளை
சொல் பொருள் விளக்கம்
கொம்பு, மரக்கிளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
branch of a tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாவும் வண் தளிர் ஈன்றன, குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/1,2 மாமரங்களும் அழகிய தளிர்களைத் துளிர்த்தன, குயிலும் மிக இனிய குரலால் பலகாலும் அந்தக் கொம்புகளிலிருந்து கூவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்