Skip to content

சொல் பொருள்

பிட்டங்கொற்றன் என்னும் என்னும் படைத்தலைவன்.

சொல் பொருள் விளக்கம்

பிட்டங்கொற்றன் என்னும் என்னும் படைத்தலைவன்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/7

இவன் சேரமான் கோதைக்குப் படைத்துணைவன். பேராண்மையும் வள்ளண்மையும் உடையவன்.
இவன் குதிரைமலையைச் சார்ந்த நாட்டினை ஆண்டுவந்தான். சங்கப் புலவரான
கருவூர் கதப்பிள்ளை சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்,
உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார்,
ஆகியோர் பாடியுள்ளனர். (புறம் 168-172)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *