சொல் பொருள்
வெண்காந்தள்
சொல் பொருள் விளக்கம்
வெண்காந்தள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
White species of Malabar glory-lily, gloriosa superba
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊழ்_உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11 உதிர்ந்துவிழும் காந்தள் போல் ஒளிவிடும் வளைகள் கழன்று விழுகின்றனவே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்