சொல் பொருள்
கூத்தர்
சொல் பொருள் விளக்கம்
கூத்தர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Professional dancers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் – பதி 56/1-3 விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில் கூத்தரின் முழவுக்கு முன்னால் ஆடுவதில் வல்லவன் அல்லன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்