சொல் பொருள்
சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
சின்னத்தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டி நாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது. “சின்னம் பட வருத்தம் செய்தாலும்” சந்தனம் மணம் குன்றாது என்பது இலக்கிய ஆட்சி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்