சொல் பொருள்
சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது. ‘சிறப்பு’ விருந்து என்றும், சிறந்த அக்கறையான வேலை என்றும் பொருள் தருதல் உண்டு. அதுவும் பொது வழக்கே. பொதுநாள், திருநாள் அல்லது கடி நாள் (விழா நாள்) என்னும் கருத்து பண்டே உண்டு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்