சொல் பொருள்
(பெ) விளையாட்டுச் சோறு,
சொல் பொருள் விளக்கம்
விளையாட்டுச் சோறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
faked boiled rice used during play
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மென் பாவையர் செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் இடுவார் மறுப்பார் – பரி 10/104-106 மென்மை வாய்ந்த மகளிர் தாம் செய்த அழகிய சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு இடுவார் சிலர்; இட மறுப்பார் சிலர்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்