Skip to content

சொல் பொருள்

(பெ) பிணத்தை எரிக்கும் இடம்,

சொல் பொருள் விளக்கம்

பிணத்தை எரிக்கும் இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the platform where dead bodies are burnt

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர்
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப – புறம் 356/5,6

மனம் விரும்பும் அன்புடையோர் அழுத கண்ணீர்
எலும்பு கிடக்கும் எரியூட்டும் இடத்திலுள்ள சாம்பலை அவிக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *