சொல் பொருள்
(பெ) செங்கல்,
சொல் பொருள் விளக்கம்
செங்கல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
burnt brick
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405 செங்கல்லால் செய்யப்பட்டு உயர்ந்த படைவீட்டைச் சூழ்ந்த மதிலினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்