சொல் பொருள்
(பெ) வண்டு,
சொல் பொருள் விளக்கம்
வண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bee
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் – மது 566 பெரிய பலவாகிய செங்கழுநீரில் வண்டுகள் மொய்க்கும் பல பூக்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
வணக்கம்.
நன்முயற்சி வரவேற்கத் தக்கது.
பாடலுக்குரிய விளக்கம் தரும்போது எவர்தம் உரை எனும் குறிப்பையும் அடைப்புக் குறிக்குள் இடம்பெறச் செய்யலாம்.