Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நீர்ச்சுழல்,  2. வளைப்பு, 

சொல் பொருள் விளக்கம்

1. நீர்ச்சுழல், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

whirlpool, bending

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379

நெடிய நீர்ச்சுழலில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல

புலியொடு பொருத புண் கூர் யானை 5
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/5-7

புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின்
நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின்
வில்லின் வளைப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *