Skip to content
செல்நாய்

செல்நாய் என்பது வேட்டை நாய்

1. சொல் பொருள்

(பெ) வேட்டைநாய்

2. சொல் பொருள் விளக்கம்

பார்க்க நாய், ஞமலி, ஞாளிசெந்நாய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

hunting dog

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – பெரும் 139

வேட்டை நாயைப் போன்ற கொடிய வில்லையுடைய காவலாளருடன்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *