Skip to content
ஞாளி

ஞாளி என்பது நாய்

1. சொல் பொருள்

(பெ) நாய்,

2. சொல் பொருள் விளக்கம்

நாய், பார்க்க நாய், ஞமலி, செந்நாய், செல்நாய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

 dog

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஞாளி
ஞாளி

வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8

கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலுடைய வாலினையும் உடைய நாய் குரைக்கும்

ஞாளி
ஞாளி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *