சொல் பொருள்
(பெ) கொட்டுதல்
சொல் பொருள் விளக்கம்
கொட்டுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the act of pouring down
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு_உழி – குறி 57 பளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்