Skip to content

சொல் பொருள் விளக்கம்

அழகு

சொல் பொருள் அழகு என்பது பலருக்குக் கணக் கவர்ச்சியும் சிலர்க்கு நிலைக் கவர்ச்சி யும், ஒருவர்க்கே நிலையான கவர்ச்சி எதிர் கவர்ச்சியும் தருவது சொல் பொருள் விளக்கம் அழகு என்ற பொருளில் அணி என்ற… Read More »அழகு

அவை அடக்கியல்

சொல் பொருள் அவையை வாழ்த்துதல் சொல் பொருள் விளக்கம் அவையை வாழ்த்துதல். அவை அடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக்கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதல் ஆயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது,… Read More »அவை அடக்கியல்

அவிநயம்

சொல் பொருள் கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து. அவிநயமாவது, கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகொட்டியவிநயிப்பது. சொல் பொருள் விளக்கம் (1) கதை தழுவாது பாட்டினது… Read More »அவிநயம்

அவித்தல்

சொல் பொருள் (புலன்களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள்வதையே அவித்தல் குறிக்கும். காய்கறிகளின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவது. சொல் பொருள் விளக்கம் அவித்தல் என்பது அழித்தல் அன்று. (புலன்களின்)… Read More »அவித்தல்

அவா

சொல் பொருள் (1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை. (2) வாயினால் பற்றுதல் போல் மனத்தினாற் பற்றும் ஆசை. சொல் பொருள் விளக்கம் (1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை. (திருக்.… Read More »அவா

அலை

சொல் பொருள் அலை – துன்புறுத்தல். சொல் பொருள் விளக்கம் அலை என்பது கோல் கொண்டு அலைத்தல் முதலாயின. (அலை – துன்புறுத்தல்.) (தொல். பொருள். 258. பேரா.)

உழலுதல்

சொல் பொருள் குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். சொல் பொருள் விளக்கம் ‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும்.(சொல். கட். 25.)

அலக்கண்

சொல் பொருள் கலங்கிய கண் சொல் பொருள் விளக்கம் அலக்கண் = கலங்கிய கண். துன்பத்துக்குக் காரணக் குறி – இலக்கணையால் வந்தது. “அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம்உண்டுகந்த அம்மானை” (சுந்தரர் தேவாரம்.) (செந்தமிழ்ச்… Read More »அலக்கண்

அருவி

அருவி

அருவி என்பது மலைகளின் ஊடே பாயும் நீர். 1. சொல் பொருள் (பெ) செங்குத்தான அல்லது சாய்வான மலையின் வழியே பாயும் நீர் அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர்… Read More »அருவி