பைதரு(தல்)
சொல் பொருள் (வி) துன்புறு(தல்), சொல் பொருள் விளக்கம் துன்புறு(தல்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be in distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7 காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்… Read More »பைதரு(தல்)