Skip to content

சொல் பொருள் விளக்கம்

மஞ்ஞை

சொல் பொருள் (பெ) மயில்,  சொல் பொருள் விளக்கம் மயில்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் peacock தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/1,2… Read More »மஞ்ஞை

மஞ்சு

சொல் பொருள் (பெ) 1. மேகம், 2. வெண்மேகம், 3. மூடுபனி, சொல் பொருள் விளக்கம் மேகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud, white cloud, fog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முனை சுட எழுந்த… Read More »மஞ்சு

மஞ்சிகை

சொல் பொருள் (பெ) கூடை,  சொல் பொருள் விளக்கம் கூடை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் basket தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு கரும்பின் ஒண் பூ போல கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 162,163… Read More »மஞ்சிகை

மஞ்சனம்

சொல் பொருள் (பெ) நீராட்டுதல், சொல் பொருள் விளக்கம் நீராட்டுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ablutions, used of great persons; ceremonial bath as of a deity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழு… Read More »மஞ்சனம்

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் ஒரு பூண்டு வகைச் செடி. 1. சொல் பொருள் (பெ) வேரில் கிழங்கு வைக்கும் ஒரு செடி, ஒரு நிற வகை 2. சொல் பொருள் விளக்கம் கப்புமஞ்சள், கறிமஞ்சள், மரமஞ்சள், விரலிமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என… Read More »மஞ்சள்

மங்குல்

சொல் பொருள் (பெ) 1. மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், 2. இருள், 3. மேகமூட்டம், சொல் பொருள் விளக்கம் மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fog, low lying clouds,… Read More »மங்குல்

மகுளி

மகுளி

மகுளி என்பதன் பொருள், எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய், ஓர் இசைக்கருவி 1. சொல் பொருள் விளக்கம் (பெ) 1. எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய் 2. ஓர்… Read More »மகுளி

மகிழம்

சொல் பொருள் (பெ) ஒரு மரம்/பூ, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம்/பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree/its flower, pointed-leaved ape-flower, Mimusaps elangi தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒருசார் அணி மலர்… Read More »மகிழம்

மகிழ்நன்

சொல் பொருள் (பெ) 1. மருதநிலத் தலைவன்,  2. கணவன்,  சொல் பொருள் விளக்கம் மருதநிலத் தலைவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chief of an agricultural tract husband தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழனி… Read More »மகிழ்நன்

மகிழ்

சொல் பொருள் (வி) 1. உவ, மனம் மகிழ்ச்சிகொள், 2. குடித்துவிட்டு மகிழ்ச்சியாயிரு, 3. உண், அருந்து, 4. குரை, 2. (பெ) 1. மகிழ்ச்சி, உவகை,  2. மது அருந்துவதால் ஏர்படும் களிப்பு,… Read More »மகிழ்