Skip to content

சொல் பொருள் விளக்கம்

தொவித்தல்

சொல் பொருள் தொவித்தல் – தோல் போக்கல், இடித்தல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித்தல் என்பது வழக்கு. அவ்வழக்கில்… Read More »தொவித்தல்

தொடர்பு

சொல் பொருள் தொடர்பு – நட்பு, பாலுறவு சொல் பொருள் விளக்கம் தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும்… Read More »தொடர்பு

தொட்டாற் சுருங்கி

சொல் பொருள் தொட்டாற் சுருங்கி – அழுகுணி, சொல்லப் பொறாதவன் சொல் பொருள் விளக்கம் தொட்டவுணர்வால், தானே சுருங்கும் செடி, தொட்டாற்சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒரு சொல்லைச்… Read More »தொட்டாற் சுருங்கி

தேனாக ஒழுகுதல்

சொல் பொருள் தேனாக ஒழுகுதல் – (வஞ்சமாக) இனிக்க இனிக்கக் கூறல் சொல் பொருள் விளக்கம் “வாய் கருப்புக்கட்டி; கை கடுக்காய் “என்பதும், உள்ளத்திலே வேம்பு உதட்டிலே கரும்பு” என்பதும் பழமொழிகள். தேன் ஒழுகுதல்… Read More »தேனாக ஒழுகுதல்

தேய்த்துவிடுதல்

சொல் பொருள் தேய்த்துவிடுதல் – ஏமாற்றி இல்லையெனல் சொல் பொருள் விளக்கம் இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலையவிட்டு அவர்களே உண்மையறிந்துகொண்டு ஒதுங்க விடுதல் தேய்த்து விடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல்… Read More »தேய்த்துவிடுதல்

தேய்த்துப்போட்டகல்

சொல் பொருள் தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல் சொல் பொருள் விளக்கம் காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டுவிட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடைமுறை. அத்… Read More »தேய்த்துப்போட்டகல்

தெளியக்கடைந்தவன்

சொல் பொருள் தெளியக்கடைந்தவன் – தேர்ந்தவன் சொல் பொருள் விளக்கம் சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடி னாலும் ‘தெளியக்கடைந்தவன்’ என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த… Read More »தெளியக்கடைந்தவன்

தெரிப்பெடுத்தல்

சொல் பொருள் தெரிப்பெடுத்தல் – கண்டுபிடித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு பொருள் களவு போய் விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்து காணலும் நாட்டுப்புறத்தில் இன்று மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய்… Read More »தெரிப்பெடுத்தல்

தூர்த்து மெழுகல்

சொல் பொருள் தூர்த்து மெழுகல் – ஒன்றும் இல்லாது அழித்தல் சொல் பொருள் விளக்கம் தூர்த்தல் – பெருக்குதல்; மெழுகல் – துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து… Read More »தூர்த்து மெழுகல்

தூண்டில் போடல்

சொல் பொருள் தூண்டில் போடல் – சிக்கவைத்தல் சொல் பொருள் விளக்கம் தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக்… Read More »தூண்டில் போடல்