உரையசை
சொல் பொருள் விளக்கம் உரையசையாவது பொருட்பேறு குறியாது கட்டுரைச் சுவைபட வருவது. என்னே, அசைத்தலே பொருளாக வருவதாம். (திருக்குறள். தண்ட. 235.)
சொல் பொருள் விளக்கம் உரையசையாவது பொருட்பேறு குறியாது கட்டுரைச் சுவைபட வருவது. என்னே, அசைத்தலே பொருளாக வருவதாம். (திருக்குறள். தண்ட. 235.)
சொல் பொருள் விளக்கம் உரையாகிய பாட்டை இடைப்படுத்தது. (சிலப். 17:2. அரும்பத.)
சொல் பொருள் ஒருவகைத் தலைக்கோலம் தொய்யகம் பூரப்பாளை சொல் பொருள் விளக்கம் உருள் இழை என்றது தலையில் கிடந்துருளும் தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலம், என்பது (நச்.) உரையாற் பெற்றாம். இதனைத் ‘தொய்யகம்’ என்பர்… Read More »உருள் இழை
சொல் பொருள் விளக்கம் உவமையும் பொருளும் ஒன்றுபட ஒன்றுள் ஒன்று மறைய உருவாக்கிய உவமை உருவகம் எனப்படும். (முதற்குறள். உவமை. 135.)
சொல் பொருள் விளக்கம் ஆன் உருபிற்கும் ஆன் சாரியைக்கும் இன் உருபிற்கும் இன் சாரியைக்கும் வேற்றுமை யாது எனின், அவை சாரியை யான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும். உருபாயின இடத்து வேறோர்… Read More »உருபும் சாரியையும்
சொல் பொருள் ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தார் சொல்… Read More »உரிச்சொல்
சொல் பொருள் விளக்கம் ‘அ’ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்று என்னும் எண்ணும் ‘க’ என நின்ற இடத்தும் ஒக்கும். ‘ஆ’ என்புழி நின்ற அளவும் குறியும் ஒன்றென்னும் எண்ணும் ‘கா’ என… Read More »உயிர்மெய்க்கு அளவு
சொல் பொருள் உயிர்மெய் என்பது உம்மைத் தொகை சொல் பொருள் விளக்கம் (1) மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள்… Read More »உயிர்மெய்
சொல் பொருள் சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். (உயிர் குறுகிய எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை. சொல் பொருள் விளக்கம் சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல உயிரது… Read More »உயிர்க்குறுக்கம்
சொல் பொருள் உயர் என்பது மிகுதி ; திணை என்பது பொருள், உயர்ந்த திணை உயர்திணை சொல் பொருள் விளக்கம் உயர் என்பது மிகுதி ; திணை என்பது பொருள், உயர்ந்த திணை உயர்திணை… Read More »உயர்திணை