சொல் பொருள்
(பெ) 1. மேட்டு நிலம், 2. ஆட்டுக்கிடா
சொல் பொருள் விளக்கம்
1. மேட்டு நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
elevated land, male of sheep
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88 வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடில் தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ – மலை 414 கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்