Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தகுதி, 2. கற்பு, 

சொல் பொருள் விளக்கம்

1. தகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suitability, worthiness, chastity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22

தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!

தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88

கற்புடைய மங்கையர் சான்றாண்மை மிக்க பெரியவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *