Skip to content

தட்டை தாள்

சொல் பொருள்

தட்டை – கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு.
தாள் – நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு.

சொல் பொருள் விளக்கம்

தட்டையும் தாளும் புல்லினத்தனவே. எனினும் அவற்றின் அடித்தண்டு தட்டை, தாள் எனப் பகுத்து வழங்கப்படுகின்றன. ஓலை, கீற்று, தோகை என்பன புல்லினத்திற்குரிய பல்வேறு இலைகளே அல்லவோ, அது போல் என்க. மாட்டுக்குத் தட்டை தாள் சேர்த்துப் படப்பை போட்டுக்கொள்ளுதல் வேளாண் தொழிற்குரியதாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *