சொல் பொருள்
தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் மடை என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச் செல்லும் விட்டில் தத்துக்கிளி என்றும் வழங்குதல் பொது வழக்கு. தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்