Skip to content

தப்பும் தவறும்

சொல் பொருள்

தப்பு – கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண்டொழுகாது தப்ப விடுதல்.
தவறு – செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல்.

சொல் பொருள் விளக்கம்

தப்பு, தவறு என்பவை குற்றம் என்னும் ஒரு பொருளே தருவன எனினும், முன்னது தன் கடைப்பிடியொழியத குற்றத்தையும் குறிப்பதாம்.
தப்புதல் – தப்பித்தல் என்பவனற்றைக் கருதுக. ‘பாண்டியன் தவறு இழைப்ப’ என்பதையும், இறந்தாரைத் ‘தவறினார்’ என்பததையும் எண்ணுக. தப்பைக் காட்டிலும் தவறு கொடிது என்பதையும் எண்ணுக. இக்கால், இரண்டும் வேறுபாடற வழங்குகின்றதாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *