Skip to content

சொல் பொருள்

தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடுதலைத் திருவில்லிப்புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர்

சொல் பொருள் விளக்கம்

தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடுதலைத் திருவில்லிப்புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர். விளையாட்டு விளையாண்டோம் என்பதில் ஆட்டு’ ‘ஆண்டு’ ஆயது போல ஆயது இது. தவ்வுதல்=தாவுதல். மேலெழும்புதல் பொருளது தாவுதல். சோர்வுறுதல் பொருளது ‘தவ்’ என்பது இது மதுரை வட்டார வழக்குமாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *