Skip to content

சொல் பொருள்

1. (வி) செயலற்று நில்,

2. (பெ) திசை

சொல் பொருள் விளக்கம்

1. செயலற்று நில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bewildered, direction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/46,47

வாய்பேச முடியாமல் நின்றாள்,
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டுச் சித்தம் திகைத்து

திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74

திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *