சொல் பொருள்
(பெ) தையல்,
சொல் பொருள் விளக்கம்
தையல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seam, sewing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை வலந்த பல் துன்னத்து இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம் 136/2,3 இழை சூழ்ந்த பல தையலினது இடைக்கண் உளவாகிய புரைகளைப் பற்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்