சொல் பொருள்
(பெ) துரு, துருவை என்பதன் மரூஉ
சொல் பொருள் விளக்கம்
துரு, துருவை என்பதன் மரூஉ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
corrupt form of the word ‘turuvai’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9 நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்