Skip to content

சொல் பொருள்

(பெ) (சிறந்த விலங்காகிய) சிங்கம்

சொல் பொருள் விளக்கம்

(சிறந்த விலங்காகிய) சிங்கம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துலங்குமான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/16

சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *