சொல் பொருள்
இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத் துல்லியமாக என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத் துல்லியமாக என்பது தென்னக வழக்கு. துல்லியம் என்பது துலைக் கோலால் (தராசால்) நிறுத்துச் சொல்லப்படுவது போன்றது என்பதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்