சொல் பொருள்
(பெ) நுகராமை
சொல் பொருள் விளக்கம்
நுகராமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
non-enjoyment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்_கண் படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர துவ்வாமை வந்த கடை – கலி 22/20-22 ஞாயிறு காய்கின்ற காட்டுவழியைக் கடந்து போக எண்ணும் உம்மை, நான் என்னிடத்துள்ள துன்பத்தைக் கூறி தடுத்து நிறுத்தியதும் உண்டோ? உம்முடன் கொண்ட பிணிப்பு வலிமை பெறுங்காலத்தில் அதனை நுகரமுடியாதிருக்கும் காலம் வந்து சேர்ந்த பொழுது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்