சொல் பொருள்
தூண்டில் போடல் – சிக்கவைத்தல்
சொல் பொருள் விளக்கம்
தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக் கவர்வதும் சிக்க வைப்பதும் தூண்டில் போடலாகச் சொல்லப்படுகிறதாம். ‘வலைபோடுதல்’ ‘வலைவீசுதல்’ என்பனவும் இப்பொருளவே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்