Skip to content

சொல் பொருள்

ஓணான், பச்சோந்தி

சொல் பொருள் விளக்கம்

தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான். திண்டல் என்பது திண்டு போன்ற பாறை; சான்று திண்டுக்கல். திண்டு > தெண்டு. தெண்டில் இருப்பது தெண்டல் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. தெண்டல், பச்சோந்தி.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *