Skip to content

சொல் பொருள்

தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது.

சொல் பொருள் விளக்கம்

தென்னுதல் தென்னு என்பவை வளைதற் பொருளவை. பல் கோணியிருத்தலைப் பல் தென்னியிருக்கிறது என்பதும், தேங்காயைத் தென்னி எடு என்பதும் வழக்கு தொடர்கள். தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *