சொல் பொருள்
(பெ) 1. பெண், 2. ஒப்பனை செய்யப்பட்டது,
சொல் பொருள் விளக்கம்
பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woman, that which is decorated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3 மிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86 ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்