Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெண், 2. ஒப்பனை செய்யப்பட்டது,

சொல் பொருள் விளக்கம்

பெண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

woman, that which is decorated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3

மிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86

ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *