Skip to content

சொல் பொருள்

துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக் கம்பைத் தொஞ்சை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

தொய்தல் = வளைதல். தொய்வு = வளைவு. துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக் கம்பைத் தொஞ்சை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். தொடு வளைவுப் பொருள் தருவதுபோல், தொய்வும் வளைவுப் பொருள் தருவதே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *