சொல் பொருள்
(பெ) குறிஞ்சி நிலப் பறை,
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சிநிலப் பறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a drum used by kurinjci tract people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொண்டகபறை சீர் பெண்டிரொடு விரைஇ மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து – அகம் 118/3,4 தொண்டகம் என்னும் பறையின் தாளத்திற்கு இசைய பெண்டிரோடு கலந்து தெருக்களில் ஆடும் எமது சிறுகுடிப்பாக்கத்தின்கண்ணே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்