சொல் பொருள்
(பெ) பழையது,
சொல் பொருள் விளக்கம்
பழையது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is old
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 98,99 சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு, பழைய விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான வாயையுடைய பானையில் வார்த்த உலையை முரிந்த அடுப்பிலே ஏற்றி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்