சொல் பொருள்
தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு
சொல் பொருள் விளக்கம்
தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் ‘தோது’ எனக் குறிப்பது நெல்லை வழக்கு. நமக்குத் தோதான நான்குபேர் போனால் பாரம் போட்டுக் கொண்டு வந்து விடலாம் என்பர். நீங்கள் இங்கு வந்தது தோதாயிற்று என்பது உதவி என்னும் பொருளதே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்