சொல் பொருள்
(பெ) நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது,
சொல் பொருள் விளக்கம்
நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட மது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142 (தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்