சொல் பொருள்
(பெ) தண்டாயுதம்,
சொல் பொருள் விளக்கம்
தண்டாயுதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a large club
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14 வலக்கையில் தண்டினை ஏந்தியவராய், போரினைச் செய்வதற்காக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்