சொல் பொருள்
(பெ) தாமரை
சொல் பொருள் விளக்கம்
தாமரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lotus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை – பரி 5/12 ஞாயிறு எழுகின்ற போதுள்ள நிறம் போன்ற அழகினையும் கொண்ட, தாமரையின் மேல் பிறப்பினை உடைய, பெருமானே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்