சொல் பொருள்
(பெ) நவி, கோடரி,
சொல் பொருள் விளக்கம்
நவி, கோடரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
axe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் கடி மரம் துளங்கிய காவும் – புறம் 23/8,9 வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலால், ஊர்தோறும் காவல் மரங்கள் நிலை கலங்கிய காவும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்