சொல் பொருள்
(பெ) நீந்தக்கூடிய ஆழம்
சொல் பொருள் விளக்கம்
நீந்தக்கூடிய ஆழம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swimming depth of water
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 289,290 நீந்திக்கடக்க வேண்டிய ஆழத்தையுடைய நெடிய குளத்தின்கண் நெருப்பின் தன்மையுண்டாகப் பூத்த கடவுள் (விரும்புதற்குரிய)ஒளிரும் (தாமரைப்)பூவைப் பறித்துச் சூடுதலைச் செய்யாமல் தவிர்த்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்