Skip to content

சொல் பொருள்

  1. (வி) சொல், பேசு, குறிப்பிடு, 2. (பெ) நெற்றி

சொல் பொருள் விளக்கம்

சொல், பேசு, குறிப்பிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tell, speak, denote

forehead

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/14,15

குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால் சொல்லப்பட்ட
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *