Skip to content

சொல் பொருள்

நெஞ்சம், மனம், இருதயம், நடுப்பகுதி

சொல் பொருள் விளக்கம்

நெஞ்சம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mind, centre, the heart of a thing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5

நானே உன் மனத்தில் நிறைந்தவளாய் இருக்கவேண்டும்.

குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் – குறு 0/3,4

குன்றின்
நடுப்பகுதி பிளக்கும்படியாக எறிந்த அழகிய சுடர்விடும் நீண்ட வேலையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *