சொல் பொருள்
நெடிய நீரையுடைய கடல்
சொல் பொருள் விளக்கம்
நெடிய நீரையுடைய கடல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sea
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடு மா பூண்ட நெடும் தேர் நெடுநீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12 விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரில் நெடிய கடல்நிலத்தலைவனாகிய நம் தலைவன் பகலில் இங்கு வருவதனை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்